Responsive Ads Here

Wednesday 16 August 2017

Vivegam Official Trailer Releasing Tonight 12 AM | Ajith Vivek Oberoi Anirudh Siva

vivegamtrailer

தல அஜித் மற்றும் சிவா இவர்கள் இருவர் கூட்டணியில் மூன்றாவது முறையாக ஹாலிவுட் தரத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் விவேகம் .

விவேகம் படத்தின் டீஸர் வெளியாகி தமிழ் சினிமாவின் ஒட்டு மொத்த சாதனையும் முறியடித்தது .

இதற்கிடையில் விவேகம் படத்தின் ட்ரைலர் இன்று இரவு 12.01 மணி அளவில் வெளியிட போவதாக படத்தின் இயக்குனர் சிவா அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் .

இதனால் தல ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் #VivegamTrailer என்ற # டேக் கிரியட் செய்து ட்ரண்ட் செய்து மகிழ்ந்து வருகின்றனர்



No comments:

Post a Comment