Responsive Ads Here

Saturday 19 May 2018

கமலின் பிக் பாஸ் 2, மொத்தம் எத்தனை போட்டியாளர்கள் தெரியுமா ?

கமல் தலைமையில் கடந்து ஆண்டு நடைபெற்ற தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொலைக்காட்சி வரலாற்றில் அதிக டிஆர்பியை இந்த நிகழ்ச்சி பெற்றது. இதன் மூலம் தான் ஓவியாவுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்து  பெரியளவில் பிரபலமானவர்கள்.

bigg boss 2


இந்நிலையில் அடுத்த சீசன் எப்போது வரும் காத்திருந்த ரசிகர்களுக்கு அடுத்த மாதம் முதல் பிக் பாஸ் சீசன் 2 தொடங்குகிறது. இந்த தடவையும் கமலே முழு சீனையும் தொகுத்து வழங்கவுள்ளார், அதுமட்டுமில்லாமல் மொத்தம் 15 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இன்று நல்லவர் யார் கேட்டவர் யார் என்பது நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது என்று கமல் சொல்லும் புதிய ப்ரோமோவை வெளியீட்டுவுள்ளனர்

No comments:

Post a Comment